Saturday, September 15, 2012
Saturday, July 21, 2012
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் 2012 - கூட்டுப்பயிற்சி முகாம் !
பல்லாயிரம் மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்துக்கு வாழ்த்தி வரவேற்கிறோம்.விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இந்த ஆண்டு 55 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
அவர்களுக்கு கூட்டுப்பயிற்சி முகாம் சென்னையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
சிவகார்த்திகேயன், மதன் கார்க்கி, ராஜு முருகன், 'லிவிங் ஸ்மைல்' வித்யா, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஆகியோர் 'நேற்று.. இன்று.. நாளை' என்னும் தலைப்பில் தங்களது அனுபவங்களை மாணவப் பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரபலங்கள் பதிலளித்தனர்.
'சமூகம் என்பது நான்கு பேர்' என்னும் தலைப்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் 'எவிடென்ஸ்' கதிர் உரையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)



